மட்டன் கபாப்
2020-09-30@ 15:17:16

என்னென்ன தேவை?
அரைக்க...
மட்டன்கொத்துக்கறி - 150கிராம்,
இஞ்சி,
பூண்டு விழுது- 3 தேக்கரண்டி,
சோம்பு- ½தேக்கரண்டி,
மட்டன் மசாலா- 3 தேக்கரண்டி,
உப்பு சிறிது.
எப்படிச் செய்வது?
முதலில் அரைக்க எடுத்துக்கொண்டதை, நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதனை ஒரு குச்சியில் நீளவாக்கில் உருட்டி கொள்ளவும். பின்பு தோசைக்கல்லில் நன்கு வறுத்து எடுக்கவும்.
Tags:
மட்டன் கபாப்மேலும் செய்திகள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்