SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக்ஸ் சூப்

2020-09-30@ 15:13:49

என்னென்ன தேவை?

வேகவைத்த (வஞ்சிரம், இறால், கனவா) - 300 கிராம்,
மஞ்சள்தூள்,
நறுக்கிய இஞ்சி - சிறிது,
உப்பு,
மிளகுத்தூள்,
கொத்தமல்லி - தேவைக்கு.

அரைக்க...

பூண்டு - 4 பல்,
மிளகு,
தனியா - தலா 1/2 டீஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் - 250 கிராம்,
பச்சைமிளகாய் - 3.

தாளிக்க...

நல்லெண்ணெய்,
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 5,
கடுகு,
வெந்தயம் - தலா 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

அரைக்கக் கொடுத்த பொருட்களை நன்றாக வதக்கி அரைக்கவும். கடாயில் வேகவைத்த மீன், மஞ்சள் தூள், இஞ்சி, அரைத்த மசாலா, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2021

    29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

  • 27-05-2021

    27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-05-2021

    15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-05-2021

    13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 11-05-2021

    11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்