நெத்திலி வறுவல்
2020-09-30@ 15:12:35

என்னென்ன தேவை?
நெத்திலி மீன் - 1/2 கிலோ,
எண்ணெய்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய இஞ்சி,
பூண்டு - தலா 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 6,
மிளகாய்த்தூள்,
மிளகுத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தோசைக்கல் மசாலா - 5 டேபிள்ஸ்பூன்,
மாங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.
எப்படிச் செய்வது?
மீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் பொரித்த மீனை சேர்த்து சிறு தீயில் வைத்து 5 நிமிடம் பிரட்டி எடுத்து மாங்காய்த்துருவல், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Tags:
நெத்திலி வறுவல்மேலும் செய்திகள்
வாழை இலை ஃபிஷ் ஃப்ரை
கேரளா நெத்திலி குழம்பு
விறால் மீன் குழம்பு
பரலா ஜெர்க் ஃபிஷ்
காரைக்குடி மீன் மசாலா
வஞ்சிர மீன் ஃபிஷ் ஃபிங்கர்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!