SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீஸ் பிஸ்கெட்

2020-09-16@ 16:41:28

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
துருவிய சீஸ் - 1/4 கப்,
வனஸ்பதி (அ) வெண்ணெய் - 1/4 கப்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
பால் - 1½ டேபிள் ஸ்பூன்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலைத்தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக கலக்கவும். நன்றாக கலந்ததும் பாலை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து மாவை உள்ளங்கையால்  1/4 இன்ச் தனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வெண்ணெய் தடவிய ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

  • ukraine28

    உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்