பாதுஷா
2020-09-16@ 16:40:08

தேவையான பொருட்கள்
மைதா - 300 கிராம்,
நெய் - 100 கிராம்,
சமையல் சோடா - சிறிதளவு,
தயிர் - 1/2 கப்,
சர்க்கரை - 2 கப்,
தண்ணீர் - 1 கப்.
செய்முறை
சர்க்கரையை தண்ணீரில் கரைத்து கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சவும். மைதாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சோடா, ஒரு சிட்டிகை உப்பு, நெய், தயிர் ஒவ்வொன்றாகப் போட்டு, விரல் நுனியால் கலக்கவும். அழுத்திப் பிசைய வேண்டாம். தண்ணீர் விடவே கூடாது. தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சிறிதளவு குழி செய்து மிதமான சூடான நெய் அல்லது எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். பொன்னிறமானவுடன் எடுத்து ஒரு தட்டில் போட்டு வைக்கவும். தயாராக வைத்துள்ள சூடான சர்க்கரைப்பாகில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெளியே எடுத்து அலங்கரிக்கவும்.
Tags:
பாதுஷாமேலும் செய்திகள்
பீட்ரூட் ஆரோக்கிய அல்வா
பீட்ரூட் இனிப்பு அப்பம்
ஹனி சில்லி பொட்டேடோ
தினை அல்வா
ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
தேன் நெல்லிக்காய்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!