SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் பொரிச்ச கறி

2020-09-15@ 16:53:43

என்னென்ன தேவை?

எலும்பு நீக்கிய மட்டன் - 1/4 கிலோ,
மிளகாய்த்தூள் - 50 கிராம்,
மஞ்சள் தூள் - 10 கிராம்,
தனியா தூள் - 40 கிராம்,
சீரகத்தூள் - 30 கிராம்,
சோம்பு - 10 கிராம்,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பொரிக்க தேங்காய் எண்ணெய்,
உப்பு - தேவைக்கு,
நெய் - 50 மி.லி.,
கொத்தமல்லித்தழை - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் மட்டன் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி ஊறிய மட்டன் துண்டுகளை பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து வெங்காயத்தை வதக்கி பொரித்த மட்டனை போட்டு கிளறி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • elephant30

    போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

  • newyark30

    கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • road30

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்