SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீடை

2020-09-10@ 17:09:38

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்,
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்,
எள்ளு - 1 டீஸ்பூன்,
நெய் (அ) வெண்ணெய்,
தேங்காய்ப்பால் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு.


செய்முறை

முதலில் பதப்படுத்திய அரிசி மாவை வறுக்கவும். அதில் பொட்டுக்கடலை மாவு, எள்ளு, உப்பு, நெய் (அ) வெண்ணெய் சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றி தண்ணீர் சிறிதளவு சேர்த்து பிசையவும். பின் சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் அல்லது வெள்ளை துணியில் போடவும். சிறிது நேரம் சென்று பொரிக்கவும். ஈரப்பதம் இருந்தால் சீடை வெடிக்க வாய்ப்புண்டு. ஆதலால் உருட்டி கொஞ்சம் பொறுத்து பொரிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • us-27-train

    அமெரிக்காவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து!: 3 பேர் பலி, பலர் காயம்..!!

  • modi-parliament-27

    பிரமாண்டமாக கட்டப்படும் புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி!: தொழிலாளர்கள் திகைப்பு

  • rayilmmmm

    ஆங்காங்கே சாலை மறியல், ரயில் மறியல்... புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்!!

  • cycle_sephiee1

    முட்டுக்காடு டூ மாமல்லபுரம்.. முதல்வர் ஸ்டாலின் உற்சாக சைக்கிள் பயணம்.. மக்களோடு டீ குடித்து அசத்தல்; செல்பி எடுத்து மகிழ்ந்தார்!!

  • iceberg-boat-23

    இது படகா...இல்ல பனிப்பாறையா...?: பிரான்ஸ் ஓவியரின் கில்லாடி ஐடியா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்