கோவன் மீன் கறி
2020-06-12@ 11:07:37

தேவையான பொருட்கள்
மீன் - 2,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய் - 1 கரண்டி,
முந்திரி - 150 கிராம் (அரைத்தது),
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
மல்லித்தூள் - 20 கிராம்.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து, மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விடவும். மீன் வெந்தபிறகு அரைத்த முந்திரியைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடலாம். உப்பு தேவையான அளவு போட்டுக்கொள்ளலாம்.
Tags:
கோவன் மீன் கறிமேலும் செய்திகள்
மீன் சாப்ஸ்
வாழை இலை ஃபிஷ் ஃப்ரை
கேரளா நெத்திலி குழம்பு
விறால் மீன் குழம்பு
பரலா ஜெர்க் ஃபிஷ்
காரைக்குடி மீன் மசாலா
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!