SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனிப்பு சீடை

2020-06-10@ 12:55:53

தேவையானவை

பச்சரிசி - அரை கிலோ
வறுத்த உளுந்து மாவு - ஒரு ஸ்பூன்
வெல்லம் - கால் கிலோ
தேங்காய் துருவியது - 2 ஸ்பூன்
எள் - ஒரு ஸ்பூன்
ஏலப்பொடி - சிறிதளவு


செய்வது எப்படி?

பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். தண்ணீர் முற்றிலும் வடியும் வரை துணியில் உலர்த்தவும். லேசான ஈரப்பதம் இருக்கும்போது கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும். சல்லடையில் சலித்த பிறகு, தூளாக்கி வெல்லத்தை சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் உளுந்து மாவு, எள்ளு, தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்றாக பிசையவும். இவற்றை பச்சரிசி மாவுடன் சேர்க்கவும். பின்பு சிறு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டையை போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2020

    19-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-10-2020

    16-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • farmerprotest15

    வேளாண் சட்ட சர்ச்சை பற்றிய பேச்சுக்கு மத்திய அமைச்சர் வராததால் பஞ்சாபில் தொடரும் போராட்டம்: சட்ட நகல்களை கிழித்து வீசிய விவசாயிகள்

  • telunganarain15

    ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: கரைபுரளும் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி..!!

  • navarathri15

    நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகள்: துப்பாக்கி ஏந்தி இரு மாநில போலீசாரும் அணிவகுப்பு மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்