இறால் ஃப்ரை
2020-06-01@ 15:07:46

தேவையான பொருட்கள்
இறால் - 100 கிராம்,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி, பூண்டு அரைத்தது - 1/2 கரண்டி,
எண்ணெய் - 1 கரண்டி,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/4 ஸ்பூன்,
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்,
மல்லித்தழை - தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன் இறால், அரைத்த இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு இவை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கும் கட்டத்தில் மல்லித்தூள் போட்டு இறக்கவும்.
Tags:
இறால் ஃப்ரைமேலும் செய்திகள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்