SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேழ்வரகு குக்கீஸ்

2020-06-01@ 15:02:43

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 50 கிராம்,
கோதுமை மாவு - 50 கிராம்,
ஓட்ஸ் - 20 கிராம்,
வெல்லம் பொடித்தது - 60 கிராம்,
வெண்ணெய் - 80 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
பால் - 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை

ஒரு வாணலியில் கேழ்வரகு மாவை சேர்த்து வறுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலைத்தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு பிசையவும். கெட்டியாக பிசைந்த மாவை மூடி 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தெடுத்துக்கொள்ளவும். பிறகு சிறு சிறு வடைகளாகத் தட்டி ட்ரேயில் அடுக்கவும். 1800C சூட்டில் ஓவனில் 15-18 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

  • modiji17

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்