ரெட் வெல்வெட் கப் கேக்
2020-03-16@ 16:36:42

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு:175 கிராம்,
சர்க்கரை:150 கிராம்,
வெண்ணெய்: 60 கிராம்,
முட்டை: 2,
ஆயில்:25 மில்லி,
கோகோ பவுடர்:1 டீஸ்பூன்,
வினிகர்:1 டேபிள் ஸ்பூன்,
உப்பு:1 டீஸ்பூன்,
சிகப்பு புட் கலர்:1 டீஸ்பூன்,
மோர்:125 மில்லி.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் ஆகியவற்றை கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் முட்டை, சிகப்பு ஃபுட் கலர், ஆயில், வினிகர், மோர், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கியபின் அதில் கோதுமை மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து அந்த கலவையை அவனில்15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.
Tags:
ரெட் வெல்வெட் கப் கேக்மேலும் செய்திகள்
பாதாம் வாழைப்பழ கேக்
தேங்காய் கப் கேக்
ராகிப் பிரவுனி
குதிரைவாலி சாக்லெட் கேக்
சாமை ஆரஞ்சு கேக்
வாழைப்பழ வரகு கேக்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்