SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளான் சாதம்

2020-03-09@ 12:53:50

தேவையானவை :

பாஸ்மதி அரிசி    - 2 கப்
சில்லி சாஸ்    - 1 ஸ்பூன்
சோயா சாஸ்    - 2 ஸ்பூன்
மிளகு தூள்    - சிறிதளவு
பூண்டு    - 4 பல்
இஞ்சி    - 1 துண்டு
காளான்    - 100 கிராம்
பல்லாரி    - 2
உப்பு தேவையான அளவு



செய்முறை :

முதலில்  சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நீளமாக நறுக்கிய பல்லாரி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து, சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுதூள், உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயதாள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி பரிமாறவும். மணமணக்கும் காளான் சாதம் ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்