செட்டிநாடு மட்டன் சூப்
2020-03-05@ 16:16:11

தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பு, கொழுப்புடன் 1/2கிலோ,
வெங்காயம் - 2,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி, பூண்டு விழுது 1ஸ்பூன்,
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்,
சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்,
L.G. பவுடர்,
துவரம்பருப்பு 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
இவை அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து க.எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் வேக வைத்த மசாலாவை ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதித்தவுடன் மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.
Tags:
செட்டிநாடு மட்டன் சூப்மேலும் செய்திகள்
பனிவரகு நாட்டுக்காய்கறி சூப்
வெர்ஜீனியா பீனட் சூப்
எலுமிச்சை கொத்தமல்லி சூப்
முருங்கைக்காய் சூப்
தக்காளி சூப்
பீட்ரூட் சூப்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்