SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் ஒயிட் பிரியாணி

2020-02-14@ 15:54:45

தேவையான பொருட்கள்

சிக்கன்- 1/2 கிலோ,
பாஸ்மதி அரிசி -1/2 கிலோ,
(பட்டை 1, கிராம்பு 2,
ஏலக்காய்- 1,
கருப்பு ஏலக்காய் -1,
சீரகம்- 1½ டீஸ்பூன்,
ஜாதிக்காய் -1,
பிரியாணி இலை-2,
மல்லி- 1/4 டீஸ்பூன்,
சோம்பு -1/4 டீஸ்பூன்,
மிளகு -1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் -3,
பெரிய வெங்காயம்- 2,  
இஞ்சி, பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்,
தயிர் -1/2 கப்,
எலுமிச்சம்பழம்- 1,
உப்பு தேவைக்கு,
எண்ணெய், நெய்- 1/2 கப்.


செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் சீரகம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வேக வைத்த மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும். பின் சிக்கனை இதில் சேர்த்து அரிசியையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா சேர்த்து தம் போட வேண்டும். இப்பொழுது சுவையான கமகமக்கும் சிக்கன் ஒயிட் பிரியாணி தயார். இதனுடன் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கிரேவி வைத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்