SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரச மலாய்

2020-02-03@ 14:23:02

தேவையான பொருட்கள்:

பசும்பால் - 2 லிட்டர், வே வாட்டர் - 2 டம்ளர்.

பாஸந்தி செய்ய

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1½ கப்,
குங்குமப்பூ - சிட்டிகை.

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை - 1 டம்ளர்,
தண்ணீர் - 2 டம்ளர்.


செய்முறை

பாலைக்காய்ச்சி, பொங்கி வரும்போது வே வாட்டர் விட்டு பாலைத்திரிக்க விடவும். இவ்வாறு திரிந்த பாலை ஒரு துணியில் வடிகட்டி மூட்டையாகக்கட்டித் தொங்க விடவும். கையால் பிழியக்கூடாது. தண்ணீர் வடிந்ததும், தாம்பாளத்தில் கொட்டி, நன்றாக அழுத்திப் பிசைந்தபின் ஒரு ஈரத்துணி கொண்டு மூடவும். இதற்குள் சர்க்கரை பாகு ரெடி செய்யவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தபின் அடுப்பின் மேல் வைத்து நன்றாக கொதி வந்தவுடன் அழுக்கெடுத்து தயாரித்து ரெடியாக ஷேப் செய்து வைத்திருக்கும் ரச மலாய்களை சர்க்கரைப் பாகில் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். பாலை சுண்டக் காய்ச்சி  சர்க்கரை, குங்குமப்பூ சேர்க்கவும். ரசமலாய்கள் உப்பி, இருமடங்காகி  மேல் மிதந்து வரும் நேரத்தில் எடுத்து காய்ச்சிய பாலில் ஊற வைத்து, சில மணி நேரம் கழித்துப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்