SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நட்ஸ் கேக்

2020-01-30@ 13:12:16

தேவையான பொருட்கள்:

மைதா - 100 கிராம்,
வெண்ணெய் - 150 கிராம்,
சர்க்கரை - 100 கிராம்,
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் - 25 கிராம்,
முட்டை -2,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.


செய்முறை:

நட்ஸ் வகைகளை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்ணெயையும், பொடித்த சர்க்கரையையும் அடித்துக் கொள்ளவும். மைதா, பேக்கிங் பவுடரை இரண்டு முறை சலிக்கவும். முதலில் முட்டையைத் தனியாக அடித்துக்கொண்டு பிறகு அதில் வெண்ணெய் கலவை, எசென்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனுடன் மைதா கலவையையும், பருப்பு வகைகளையும் சேர்த்து ட்ரேயில் ஊற்றவும். 2000C சூட்டில் ஓவனில் 20-25 நிமிடங்கள் பேக் செய்யவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்