ப்ரோக்கோலி பொரியல்
2020-01-28@ 17:07:19

தேவையானவை
ப்ரோக்கோலி 1
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
சிக்கன்
மசாலா தூள் 1 ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் 5 ஸ்பூன்
கடுகு சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
சோம்புத்தூள் 1/4 ஸ்பூன்
பல்லாரி 1
பூண்டு 4 பல்
செய்முறை :
முதலில் ப்ரோக்கோலியை சிறியதாக உதிர்த்து சுத்தம் செய்து வெந்நீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும். பின்னர் ப்ரோக்கோலியுடன் சிக்கன் மசாலா தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும்.வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும். இவற்றை ப்ரோக்கோலி கலவையுடன் சேர்த்து 3 நிமிடங்கள் சுருளும் வரை வேக விட்டு இறக்கவும். சுவையான ப்ரோக்கோலி பொரியல் ரெடி.
மேலும் செய்திகள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்
வாழைக்காய் பொடி மாஸ்
பலாக்கொட்டை பொடிமாஸ்
மூவர்ணப் பொரியல்
முருங்கைப்பூ பொரியல்
வெங்காயத்தாள் பொறியல்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!