SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபிஷ் கேக் வித் லைம் அண்ட் கோகோனட்

2020-01-20@ 17:16:09

தேவையானவை :

மீன் பேஸ்ட் - 150 கிராம்
இறால் பேஸ்ட் - 50 கிராம்
பச்சை மிளகாய் நறுக்கியது - 2 கிராம்
கொத்தமல்லி தழை - 10 கிராம்
நறுக்கிய கேரட் - 10 கிராம்
தேங்காய் துருவல் - 20 கிராம்
எலுமிச்சை சாறு - 5 மிலி
உப்பு - 2 கிராம்
பிராத் பவுடர்- 5 கிராம்
நறுக்கிய இஞ்சி - 2 கிராம்
எண்ணெய் பொரிக்க - 20 மிலி


செய்முறை :

எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி தவாவில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுக்கவும். எண்ணெய்யில் டீப் ஃபிரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தவாவிலேயே இரண்டு பக்கமும் பென்னிறமாக வேகவத்து கொள்ளவும். இதனை ஸ்வீட் சில்லி சாசுடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்