SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகி இட்லி

2019-12-26@ 15:45:07

தேவையான பொருட்கள்

ராகி இட்லி மிக்ஸ் - 200 கிராம்,
தண்ணீர் - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
தயிர் - 1 கப்.


செய்முறை

இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளவும். இட்லி தட்டுகளிலுள்ள குழிகளில் தேவையான அளவு எண்ணெய் தடவி விடவும். ஒரு பாத்திரத்தில் 200 கிராம் ராகி இட்லி மிக்ஸ் மற்றும் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். 2 நிமிடம் கழித்து, இந்த கலவையை இட்லி தட்டு குழிகளில் ஊற்றி, 8-10 நிமிடம் நன்றாக வேக வைக்கவும். சுவையான ராகி இட்லி தயார். இதை தக்காளி அல்லது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்