SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதாம் ரோல்ஸ்

2019-12-17@ 15:57:32

தேவையான பொருட்கள்

பாதாம் - 100 கிராம் (நன்றாகப் பொடித்தது),
சர்க்கரை - 200 கிராம்,
Liquid Glucose - 1/4 டீஸ்பூன்,

உள்ளே ஸ்டபிள் செய்ய:

கரகரப்பாகப் பொடித்த பாதாம்,
பிஸ்தா, கோவா - சிறிதளவு.


செய்முறை

சர்க்கரையில் பாதி அளவு தண்ணீர் சேர்த்து லேசாக கம்பிப் பதம் வரும் வரை கொதிக்க விடவும். அதில் பொடித்த பாதாமை சேர்த்துக் கிளறவும். Liquid Glucose உடன் சிறிதளவு தண்ணீரில் கரைத்து பாதாம் கலவையுடன் சேர்த்துக் கிளறவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் கீழே இறக்கி வைத்து, ஒரு தாம்பாளத்தில் கொட்டி, பிசைந்து, ஆற விடவும். இதனை நீண்ட சரமாக சுருட்டி உள்ளே பாதாம், பிஸ்தா, கோவா, கலவையை வைத்து, ரோல் போல சுருட்டவும். மேலே ஜரிகை கொண்டு அலங்கரிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்