SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல்

2019-12-12@ 13:10:50

தேவை:

காலிஃப்ளவர் - ஒன்று,
மிளகு - அரை டீஸ்பூன் (பொடிக்கவும்),
சீரகம் - அரை டீஸ்பூன் (பொடிக்கவும்),
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:

காலிஃப்ளவரை சிறு பூக்களாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு, சிவந்தபின் பொடித்த மிளகு, சீரகம், நறுக்கிய காலிஃப்ளவர் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்