ஓமப்பொடி
2019-12-04@ 16:07:05

தேவையான பொருட்கள்
கடலை மாவு - 3 கப்,
அரிசி மாவு - 1 கப்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,
ஓமம் - 2 டீஸ்பூன்,
வெண்ணெய், மிளகாய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை
முதலில் வெறும் வாணலியில் ஓமத்தை வறுத்து பொடித்துக்
கொள்ளவும். அதில் சிறிது தண்ணீர் விட்டு அதை வடிகட்டி ஓமத்தண்ணீரை
வைத்துக்கொள்ளவும். மாவுகளை சேர்த்து மற்ற பொருட்களையும் சேர்த்து
ஓமத்தண்ணீரையும் விட்டு கலந்து பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு
பிழிந்தால் ஓமப்பொடி இருந்த இடம் தெரியாமல் காலியாகி விடும்.
Tags:
Omappodiமேலும் செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்