மசாலா வடை
2019-11-28@ 12:36:52

தேவையான பொருட்கள்
மசாலா வடை மிக்ஸ் - 1 கப்,
தண்ணீர் - அரை கப்,
நறுக்கிய வெங்காயம் - 1,
நறுக்கிய இஞ்சி - 1,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
ஒரு கப் மசாலா வடை மிக்ஸில் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். அதோடு ஒரு நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும். 10 நிமிடத்திற்கு பிறகு அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி பிறகு தட்டையாக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் வடையை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Tags:
மசாலா வடைமேலும் செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்