மில்க் பவுடர் லட்டு
2019-11-21@ 13:38:26

தேவையான பொருட்கள்
பால் பவுடர் - 2 கப்,
பால் - 1/4 கப்,
சர்க்கரை - 1/4 கப்,
ட்ரை தேங்காய் பொடி - சிறிதளவு,
முந்திரி, ஏலக்காய் - விருப்பப்படி,
நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை
முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் 1/4 கப் பால், 1/4 கப் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு 2 கப் பால் பவுடர் சேர்க்கவும். நன்கு கட்டி தட்டாமல் கிளறவும். வறுத்த முந்திரி மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறவும். நன்றாக திரண்டு வரும் வரை கிளறி லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். மேலும் உருண்டைகளை ட்ரை தேங்காய் பொடியில் உருட்டி எடுத்தால் மேலும் சுவையாக இருக்கும். சுவையான மில்க் பவுடர் லட்டு ரெடி.
Tags:
மில்க் பவுடர் லட்டுமேலும் செய்திகள்
பீட்ரூட் இனிப்பு அப்பம்
ஹனி சில்லி பொட்டேடோ
தினை அல்வா
ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
தேன் நெல்லிக்காய்
ஷாகி துக்டா
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!