பனீர் கொத்து பரோட்டா
2019-11-20@ 17:12:54

தேவையான பொருட்கள்
பிய்த்த பரோட்டா - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு,
பனீர் - தேவைக்கு,
தக்காளி -1, வெங்காயம் -1,
வெஜிடபிள் குருமா - தேவையான அளவு.
செய்முறை
கடாயில் எண்ணெய் சூடான நிலையில் வெங்காயம், தக்காளி,
பனீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிண்டவும். பின்னர் பிய்த்த
பரோட்டாவைச் சேர்த்து அதனுடன் வெஜிடபிள் குருமாவினை சேர்த்து நன்கு
பிரட்டினால் பனீர் கொத்து பரோட்டா ரெடி.
குறிப்பு: வெஜிடபிள் குருமா இணைப்பது சுவையே.
Tags:
Paneer Kothu Parottaமேலும் செய்திகள்
கறிவேப்பிலை இறால்
செட்டிநாடு உப்புக்கறி
நாட்டுக்கோழி பூண்டு பிரட்டல்
செட்டிநாடு அயிரை மீன் குழம்பு
அரைத்து விட்ட சாம்பார்
தேங்காய் கோப்தா கறி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்