SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலை மாவு பர்பி

2019-11-20@ 17:10:47

தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 3/4 கப்,
நெய் - 1/2 கப்.


செய்முறை

ஒரு வாணலியில் முதலில் கடலை மாவை 5 நிமிடம் சிறு தீயில் வறுக்கவும். அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும். இன்னொரு வாணலியில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஏலக்காய் பொடி போட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் கடலை மாவு கலவையில் சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு திரண்டு வரும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். உருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே கொஞ்சம் முந்திரி, பாதாம் பொடித்து போட்டு வில்லைகள் இளம்சூட்டில் போட்டால் அருமையோ அருமையான கடலை மாவு பர்பி ரெடி. செய்வதற்கு மிகவும் சுலபமானதும்கூட.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்