டார்க் சாக்லெட் பால்ஸ்
2019-11-19@ 15:37:28

தேவையான பொருட்கள்
டார்க் சாக்லெட் : 100 கிராம்
(ப்ளெயின்)
பேரீச்சம்பழம் : 5
வால்நட் : 5
பாதாம்பருப்பு : 3
முந்திரி : 3
அத்திப்பழம்: 5 (உலர்ந்தது)
பூசணி விதை : 2 மேஜைக்கரண்டி.
செய்முறை
பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பூசணி விதை, வால்நட், பாதாம் பருப்பு, முந்திரியை சேர்த்து கலக்கவும். இதில் சாக்லெட்டைத் துருவிக் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். சாக்லெட் கெட்டியாகிவிடும். சுவையான டார்க் சாக்லெட் பால்ஸ் தயார்.
குறிப்பு : பொதுவாகவே ப்ளெயின் சாக்லெட் ஃபுட் எஸன்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும். பூசணி விதையில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. கூடவே zinc, magnesium மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
மேலும் செய்திகள்
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!