தோசைக்காய் சாதம்
2019-11-19@ 15:34:55

தேவையான பொருட்கள்
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
தோசைக்காய் - 1,
பச்சை மிளகாய் - 6, பு
ளி - சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 3,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக்காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
மேலும் செய்திகள்
நெல்லிக்காய் சாதம்
ப்ளெயின் குஸ்கா
கேரட் பொங்கல்
கத்தரிக்காய் பச்சடி
அவல் முந்திரி பொங்கல்
காலிபிளவர் பாப்கார்ன்
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!