SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துளசி சூப்

2019-11-13@ 15:22:35

தேவையான பொருட்கள்

உளுந்து வேகவைத்த தண்ணீர்- ஒரு கப் (100 மிலி)
சீரகப் பொடி- 1/2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
வெள்ளை மிளகுப் பொடி - 1/2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
நெய் - ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு


செய்முறை

பாத்திரத்தில் நெய் ஒரு தேக்கரண்டி விட்டு சூடானவுடன் சீரகப் பொடி 1/2 தேக்கரண்டி சேர்த்து, பின் தண்ணீர் ஒரு கப் மற்றும் உப்பு தேவையான அளவுச் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி, அதில் வெள்ளை மிளகுப் பொடி 1/2 தேக்கரண்டி, ஒரு கைப்பிடி துளசி இலை சேர்த்து சூடான சூப்பைப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்