பனீர் வறுவல்
2019-11-11@ 15:42:57

தேவையான பொருட்கள்:
பனீர்-200 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது-அரை ஸ்பூன்,
குழம்பு மசாலா தூள்-ஒன்றரை ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார்-ஒரு ஸ்பூன்,
அரிசி மாவு-அரை ஸ்பூன்,
எலுமிச்சம் பழச்சாறு-அரை ஸ்பூன்.
செய்முறை:
பனீரை ஒன்றரை செமீ நீளத்துக்கு நறுக்கி தனியாக வைக்கவும். மசாலாத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, எலுமிச்சம்பழச்சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். மாவு கெட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இப்போது பனீரை இந்தக் கலவையில் போட்டு நன்றாக பிரட்டவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். குழந்தைகளுக்கு பிடித்த பனீர் வறுவல் ரெடி.
Tags:
பனீர் வறுவல்மேலும் செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்