சிக்கன் செட்டிநாடு
2019-10-24@ 15:51:18

தேவையான பொருட்கள்
சிக்கன் - 250 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 2,
இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம்,
கறிவேப்பிலை - 1 கொத்து,
பச்சை மிளகாய் - 3,
கரம் மசாலா - 10 கிராம்,
தேங்காய் விழுது - 20 கிராம்,
எண்ணெய் - 100 மி.லி.கிராம்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 5 கிராம்,
மிளகாய் தூள் - 10 கிராம்.
செய்முறை
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள்,
மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன்
சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன்
வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன்
இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்.
Tags:
Chicken Chettinadமேலும் செய்திகள்
கறிவேப்பிலை இறால்
செட்டிநாடு உப்புக்கறி
நாட்டுக்கோழி பூண்டு பிரட்டல்
செட்டிநாடு அயிரை மீன் குழம்பு
அரைத்து விட்ட சாம்பார்
தேங்காய் கோப்தா கறி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்