நாட்டுக்கோழி சிக்கன் சிலோன் பரோட்டா
2019-10-22@ 11:29:54

தேவையான பொருட்கள்
சிறிய உருண்டை மைதா -2,
எண்ணெய் - தேவையான அளவு,
பிய்த்த சிக்கன்,
சிக்கன் கிரேவி- தேவையான அளவு,
வெங்காயம் -1,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
சூடான தவாவில் எண்ணெய் சேர்த்து நன்கு வீசப்பட்ட மைதாவினை சதுர வடிவில் போடவும். அதனுள் வெங்காயம், முட்டை, தேவையான அளவு உப்பு, நாட்டுக்கோழி பிய்த்தது, சிக்கன் கிரேவி சேர்த்து ஆயிலில் பிரட்டி எடுத்தால் தனி சுவையான நாட்டுக்கோழி சிலோன் பரோட்டா ரெடி.
குறிப்பு: நாட்டுக்கோழி சால்னா சேர்ப்பது சிறப்பு. முட்டை, வெங்காயம், உப்பு, சிக்கன் தனியாக கிளறிக்கொள்ளவும்.
மேலும் செய்திகள்
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!