SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்வீட் ராகி முறுக்கு

2019-10-16@ 14:49:52

தேவையான பொருட்கள்

ராகி மாவு -  1/2 கப்,
அரிசி மாவு -  1/2 கப்,
பொட்டுக்கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரைத்தூள் - 1/4 கப்,
வெண்ணெய் (அ) வனஸ்பதி -  1/4 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து மாவு பிசைந்து மாவை முறுக்கு நாழியில் போட்டு (ஸ்டார் அச்சி) எண்ணெயில் முறுக்கு பிழிந்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pune1

    புனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

  • hathraas1

    நாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை!: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா?

  • chinamartyrs1

    நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு!: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..!!

  • arch1

    அர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..!!

  • 01-10-2020

    01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்