SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சியா புட்டிங்

2019-10-15@ 12:07:59

தேவையான பொருட்கள்

சியா விதைகள் - 4 டீஸ்பூன்
அல்மாண்ட் பால், தேங்காய்ப்பால் (அ) ஓட்ஸ் பால் - 250 மி.லி
தேன் (அ) நாட்டுச்சர்க்கரை - 3 டீஸ்பூன்
புதிய அல்லது பதப்படுத்தப்பட்ட பழங்கள் - தேவைக்கேற்ப
லவங்கப்பட்டை (cinnamon) - தேவைப்பட்டால் - சிறு துண்டு.


செய்முறை

ஒரு கோப்பையில் தேங்காய்ப் பாலுடன் சியா விதைகளை கலக்கவும். இவை இரண்டும் நன்றாக ஒன்று சேர்வதற்காக 2-5 நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும். தேன் சேர்த்தால் 1 ½ டீஸ்பூனும், நாட்டுசர்க்கரை என்றால் 3 டீஸ்பூன் சேர்க்கவும். இந்தக் கலவையை இரவு முழுவதுமோ அல்லது ஒரு 4 மணி நேரத்திற்கு ஃபிரிட்ஜில் வைக்கவும். அதிக கெட்டித் தன்மை அடைவதற்குள் எடுத்து அதன் மேல் உங்களுக்குப் பிடித்த பழங்களை வெட்டி வைத்து, அதனுடன் தேவைப்பட்டால்  லவங்கப் பட்டை சேர்த்தால் உங்களுக்குப் பிடித்தமான சியா புட்டிங் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்