SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக்ஸ்டு வெஜிடபிள் ஹெல்த்தி சூப்

2019-09-04@ 11:47:52

என்னென்ன தேவை?

கேரட் சிறியது - 1,
பீன்ஸ் - 2,
கோஸ் - 3 டீஸ்பூன்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த தனியாத்தூள்,
சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் சேர்த்து நன்றாக வேகவிடவும். காய்கள் வெந்ததும் சோள மாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கலவை கொதிக்கும் பொழுது உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறும் முன்பு தேங்காய்ப்பால் கலந்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimalai-3

    பக்தர்களின்றி வெறிசோடி காணப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில்!: புகைப்படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்