பட்டன் தட்டை (அ) மதுர் தட்டை
2019-08-22@ 17:35:44

தேவையான பொருட்கள்
வறுத்த ரவை - 1 கப்,
வறுத்த மைதா - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
மிளகு, சீரகம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று
சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பூரி மாவுபோல் பிசைந்துகொள்ளவும்.
மாவிலிருந்து சின்னச் சின்ன கோலி அளவில் உருண்டைகளாக எடுத்து விரலால்
அழுத்தி பட்டன் வடிவத்தில் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
Tags:
Button Thattaiமேலும் செய்திகள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்