தஹி பூரி
2019-08-19@ 17:37:27

தேவையான பொருட்கள்:
குட்டி பூரிகள் - 10 (ரெடிமேட்டாலவும் கடைகளில் கிடைக்கும்)
தயிர் - ஒரு கப்
உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - ,
காய்ந்த பட்டாணி - கால் கப்
ஸ்வீட் சட்னி - 10 டீஸ்பூன்
ஓமப்பொடி - தேவையான அளவு
செய்முறை:
பட்டாணியை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் வேக வைக்கவும். குட்டி பூரிகளை வரிசையாக தட்டில் அடுக்கவும். தயிருடன் உப்பு, சர்க்கரை, சாட் மசாலா பொடி சேர்த்துக் கலக்கவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்க்கவும். பூரியின் மேல் பகுதியில் ஓட்டை போட்டு தயிர் கலவை, சிறிதளவு உருளைக் கிழங்கு, பட்டாணி, ஸ்வீட் சட்னி விட்டு பூரியை நிரப்பி, மேலே ஓமப்பொடியை தூவி பரிமாறவும். சுவையான தஹி பூரி தயார்.
மேலும் செய்திகள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!