மாம்பழ லஸ்சி
2019-07-22@ 17:05:07

தேவையான பொருட்கள்
கெட்டித் தயிர் (குளிர்வித்தது) - 1 கப்,
ஏலக்காய் பொடி - 1/4 கப்,
ரோஸ் வாட்டர் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கேற்ப,
ஐஸ்கட்டி - 2,
குங்குமப்பூ - 1 சிட்டிகை (மேலே தூவ),
நட்ஸ் நீளமாக சீவியது - 1 டீஸ்பூன் (மேலே அலங்கரிக்க).
செய்முறை
மிக்சியில் மாம்பழம், சர்க்கரை (அ) தேன், ஏலக்காய் பொடி,
ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடிக்கவும். பின் அதில் தயிர்,
ஐஸ்கட்டி ஆகியவற்றை போட்டு நன்கு ஸ்மூத் (Smooth) ஆக அடிக்கவும். பின் அதை
கண்ணாடி டம்ளரில் ஊற்றி நட்ஸையும் குங்குமப்பூவையும் தூவி அலங்கரித்து
பரிமாறவும்.இது மாம்பழ சீசன், மாம்பழத்தை வெறுமனமே சாப்பிடாமல், இப்படி
செய்து சாப்பிட்டுப் பாருங்கள். மிகவும் ருசியாக இருக்கும். மாம்பழ
பிரியர்களுக்கு உகந்தது.
Tags:
Mango lassiமேலும் செய்திகள்
பெங்களூர் தக்காளி மின்ட்
Thulasi Tea
லிச்சி லெமனேட்
பீட்ரூட் மில்க் ஷேக்
தேங்காய்ப்பால் பலூடா
வெற்றிலை குல்கந்து ஜூஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!