SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரஞ்சு யோகர்ட் பாப்சிகல்

2019-03-14@ 14:49:16

என்னென்ன தேவை?

தயிர் – அரை கப் (மூட்டைக்கட்டி தொங்கவிட்டுத் தண்ணீரை வடிகட்டவும்)
ஆரஞ்சுச் சாறு – அரை கப்
எலுமிச்சைச் சாறு – அரை கப்
ஆரஞ்சுத் தோல் துருவல் – அரை டீஸ்பூன்
எலுமிச்சைத் தோல் துருவல் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்


எப்படி செய்வது?

ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைத் தோல் துருவல், தயிர், எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் துருவல், 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பாப்சிகல் மோல்டில் கால் பங்களவுக்கு ஆரஞ்சுக் கரைசலை நிரப்பி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். அதன்மீது ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்க் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். மோல்டு நிறையும் வரை இதேபோல் மாற்றி மாற்றி செய்யவும். பிறகு மோல்டை குழாய் நீரில் சிறிது நேரம் காட்டி பாப்சிகலை மோல்டில் இருந்து வெளியே எடுத்துப் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saudi-camel-16

    சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

  • iceland-16

    ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

  • dolphins-15

    டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

  • anna-15

    பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

  • gujarat-14

    கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்