SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புடலை பொட்டுக்கடலை ரிங்ஸ்

2018-12-11@ 17:35:21

என்னென்ன தேவை?

புடலங்காய் - 1/4 கிலோ (வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கவும்),
பொட்டுக்கடலை - 5 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு,
பெரிய வெங்காயம் - 1 (வட்டமாக நறுக்கவும்),
காய்ந்தமிளகாய் - 5,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பொட்டுக்கடலையுடன் சோம்பு, காய்ந்தமிளகாய் சேர்த்து மிக்சியில் பவுடராக பொடிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கறிவேப்பிலை, பட்டை தாளித்து, வெங்காயம், புடலை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் அரைத்த பொட்டுக்கடலை பொடியை தூவி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்