முள்ளு முறுக்கு
2018-12-03@ 15:42:52

என்னென்ன தேவை
பச்சரிசி - 1/2 கிலோ
கடலைப்பருப்பு - 150 கிராம்
பயத்தம்பருப்பு - 50 கிராம்
காய்ந்த எள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
எப்படி செய்தவது
தண்ணீரில் கழுவி காய வைத்த பச்சரிசி,
கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைக்கவும்.
இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு
வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு
பிசையவும். முள் முறுக்கு அச்சில் மாவை போட்டு சூடான எண்ணெயில் ஒன்றுபோல
பிழியவும். பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். சுவையான முள்ளு முறுக்கு ரெடி.
Tags:
Mullu Murukkuமேலும் செய்திகள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!