SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கம்பு கொழுக்கட்டை

2018-11-22@ 15:36:42

தேவையான பொருட்கள்

கம்பு மாவு - ஒரு கப்,
வெல்லம் - முக்கால் கப்,
முந்திரி துண்டு - இரண்டு டீஸ்பூன்,
தேங்காய் துண்டு - இரண்டு டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை.


செய்முறை

ஒரு கிண்ணத்தில் வெல்லம் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இன்னொரு கிண்ணத்தில் கம்பு மாவு, தேங்காய் துண்டு, முந்திரி துண்டு, தேவையான அளவு வெல்லம் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ளவும். பின், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து பதினைந்து நிமிடம் ஆவி கட்டி எடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்