ஓரியோ - ஐஸ்கிரீம்
2018-09-24@ 14:38:10

என்னென்ன தேவை?
விப்பிங் கிரீம் - 300 மி.லி.,
கன்டென்ஸ்டு மில்க் - 200 மி.லி.,
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
ஓரியோ பிஸ்கெட் - 10.
எப்படிச் செய்வது?
பிஸ்கெட்டில் உள்ள கிரீமை நீக்கி விட்டு ஒரு ஜிப்லாக் கவரில் பிஸ்கெட்டை போட்டு பூரிக்கட்டையால் பொடி செய்யவும். பிளாஸ்டிக் பாத்திரத்தில் விப்பிங் கிரீமை ஊற்றி பிளெண்டர் கொண்டு நுரைக்க அடித்து, கன்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து கலக்கவும். கடைசியாக பிஸ்கெட் தூளை போட்டு கிளறி ஃபீசரில் 10-12 மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறவும்.
மேலும் செய்திகள்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!