SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்னா கீர்

2018-05-25@ 15:20:40

என்னென்ன தேவை?

மக்னா - 2 கப்,
நெய் - 4 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 2 கப்,
பால் - 1/2 லிட்டர்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
முந்திரி - 6.


எப்படிச் செய்வது?

கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மக்னாவை போட்டு நன்றாக பொரித்தெடுத்து வைக்கவும். ஆறியதும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு பொடித்த மக்னாவை சேர்த்து நன்கு கலந்து வாசனை வரும்பொழுது இறக்கி குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gurunanak30

    குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

  • bushfire30

    ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

  • thiruvannamalai30

    அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

  • vivasayigal30

    நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்