வாழைத்தண்டு பொரியல்
2017-07-24@ 14:01:51

என்னென்ன தேவை?
வாழைத்தண்டு - ஒன்று (மீடியம்)
சின்னவெங்காயம் - ஆறு
பச்சைமிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் பூ - 2 ஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதலில் வாழைத்தண்டு, வெங்காயத்தை பொடியாக
நறுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து வாழைத்தண்டை அதில் போட்டு, 1 அல்லது 2
விசில் வைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு
வதக்கவும். பின்னர் மிளகாய், கறிவேப்பிலையை சேர்க்கவும். இத்துடன்
குக்கரில் வேக வைத்த வாழைத்தண்டு, தேவையான அளவு உப்பை சேர்க்கவும். லேசாக
வதக்கிய பின்னர், ஒரு சிறிய டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். தண்ணீர்
வற்றியதும் மஞ்சள், தேங்காய் பூ சேர்த்து கிளறவும். சிறிது நேரம் கழித்து
இறக்கவும். உடலுக்கு நன்மை தரும் வாழைத்தண்டு பொரியல் உங்கள்
சமையலறையில்...!
Tags:
வாழைத்தண்டு பொரியல்மேலும் செய்திகள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்
வாழைக்காய் பொடி மாஸ்
பலாக்கொட்டை பொடிமாஸ்
மூவர்ணப் பொரியல்
முருங்கைப்பூ பொரியல்
ப்ரோக்கோலி பொரியல்
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்