SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹோட்டல் உணவை வீட்டிலேயே செய்யலாம்!

2016-04-15@ 14:26:37

டோர் டெலிவரி ஆகிறது தேவையான பொருட்களும் செய்முறை குறிப்பும்

பன்னீர் டீக்கா, மஷ்ரூம் ஃபிரை, பன்னீர் புலாவ்...இவற்றையெல்லாம் நாம் சாப்பிட வேண்டுமென்றால் ஹோட்டலுக்குதான் சென்றாகவேண்டும்.தப்பித் தவறி வீட்டில் செய்தாலும் அதற்கு தேவையான பொருட்களை எங்கு வாங்குவது என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்குஇருக்கிறது.அப்படியே தெரிந்தாலும், ஒரு முறை செய்யும் இந்த உணவுக்காக வாங்கிய பொருட்களின் மீதி அப்படியே கிடங்கில் போடப்பட்டு வீணாகும். இதற்கு பயந்தே 99 சதவிகிதத்தினர் இந்தஉணவுகளை வீட்டில் செய்வதில்லை.

‘‘இனி அந்தக் கவலையே வேண்டாம். ஹோட்டலுக்கு செல்லாமலேயே வீட்டிலேயே இந்த உணவுகளை செய்யலாம். பொருட்களும் வீணாகாது. செய்முறை விளக்கத்தையும் நாங்களே கற்றுத் தருகிறோம்...’’ என்கிறார்கள் பிரவீன் குமார் மற்றும் அஞ்சலி தம்பதியினர்.சென்னையில் பிறந்து வளர்ந்த பிரவீனுக்கு சின்ன வயதிலிருந்தே ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து பிரபல செஃப் ஆக  வேண்டும் என்பதுதான் விருப்பமாம்.

‘‘1998ல ஓர் ஆண் சமையல் படிப்பை படிக்கப் போறேன்னு சொன்னா, கைகொட்டி சிரிக்கிற அளவுக்குதான் நிலமை இருந்தது. அப்படியே படிக்க ஆசைப்பட்டாலும் அது தொடர்பானகல்லூரி குறைவாவே இருந்தது.எங்கம்மாவுக்கு நான் இன்ஜினியர் அல்லது டாக்டராகணும்னு ஆசை. அதுதான் நமக்கு கவுரவம்னு பிடிவாதம் பிடிச்சாங்க. தவிர்க்க முடியாம நானும் பொறியியல் படிச்சேன்.  மேற்படிப்புக்காக இங்கிலாந்து போனேன். அங்க பார்ட் டைம்மா ஒரு பேக்கரில வேலை பார்க்க வாய்ப்பு கிடைச்சது.

சமையல் பத்தி எனக்கு அறிமுகமானது அங்கதான். ஓர் உணவை எப்படி சமைக்கணும், எப்படி கையாளணும்னுதெரிஞ்சுகிட்டேன். எனக்குள்ள இருந்த செஃப் ஆசை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சது...’’ என்று சிரித்த பிரவீன் குமார், ‘ஆசம் செஃப்’ எப்படி உருவானது என்று சொல்ல ஆரம்பித்தார்.‘‘இங்கிலாந்துல படிப்பு முடிஞ்சதும் சென்னைல இருக்கிற ஒரு ஐடி கம்பெனில வேலை கிடைச்சது. அஞ்சலியோட திருமணமாச்சு. குழந்தையும் பிறந்தது. அஞ்சலி தனியார் நிறுவனத்துல சாஃப்ட் ஸ்கில்ஸ் பயிற்சியாளரா வேலை பார்க்கிறாங்க.

இப்படி ரெண்டு பேருமே வேலைக்கு போனதால வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு போவோம்.மகனை வைச்சுகிட்டு ஒழுங்கா ஷாப்பிங் செய்ய முடியலை. அதனால கைல கிடைக்கிற பொருட்களை அள்ளிட்டு வர வேண்டிய நிலை. தவிர ஹோட்டலுக்கும் அவனை கூட்டிட்டு போக முடியலை. அதனால சில சமயம் ஹோட்டல் உணவுகளை ஆன்லைன்ல ஆர்டர் செய்வோம்.என்னதான் சுவையா இருந்தாலும் அடிக்கடி ஹோட்டல்ல ஆர்டர் தர முடியாது. ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு எப்பவும் போய் சாப்பிட முடியாது. பெரிய ஹோட்டல்ல எப்படி சமைக்கிறாங்கன்னு தெரியாது.

இப்படி நமக்கு தெரியாத லிஸ்ட் அதிகம். ஹோட்டல் உணவால உடல் ஆரோக்கிய கேடும் ஏற்படலாம். இது தனிப்பட்ட எங்க குடும்ப பிரச்னை மட்டுமல்ல. பெரும்பாலான நடுத்தர மக்களின் பிரச்னை.அப்பதான் ஹோட்டல் சாப்பாட்டை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சோம். ‘ஆசம் செஃப்’ அப்படித்தான் உருவாச்சு...’’ என்று சொல்லும் பிரவீன் குமார், ‘ஆசம் க்விசீன்’ என்ற இணையதளம் மூலம் சமையல் குறித்த செய்முறைகளை எழுதி வருகிறார்.

‘‘சரியான சாப்பாட்டு பிரியர்கள்னு என்னையும் என் மனைவியையும் சொல்லலாம். பலதரப்பட்ட உணவுகளை டேஸ்ட் பார்ப்போம். எங்க புது உணவகம் திறந்தாலும் முதல் ஆளா அங்க போய் நிற்போம். அதே மாதிரி தரமா இருக்குன்னு யார் எந்த உணவகம் பத்தி சொன்னாலும் உடனடியா அங்க போய் டேஸ்ட் பார்ப்போம். இப்படி சாப்பிட்டுப் பழகிய எங்களுக்கு சமையல் செய்முறை விளக்கம் தொடர்பா ஓர் இணையதளத்தை உருவாக்கினா என்னன்னு தோணிச்சு. இதன் வழியா என்னோட செஃப் ஆசையையும் தீர்த்துக்க முடியும் இல்லையா?!

‘ஆசம் க்விசீன்’ இணையதளம் இப்படித்தான் உருவாச்சு. ஐடி துறைல நான் இருக்கிறதால ஈசியா இதை ஆரம்பிக்க முடிஞ்சது. ஐந்து பேர் உதவியோட இப்ப பலதரப்பட்ட சமையல் குறிப்புகளை எங்க தளத்துல பதிவு செய்துட்டு வர்றோம்.  சில உணவுகளோட செய்முறையை வீடியோவாகவும் பதிவு செய்யறோம். இப்படி எழுத்து, வீடியோன்னு 11 ஆயிரம் சமையல் குறிப்புகள் எங்க தளத்துல இருக்கு.எங்க நோக்கம் ஒண்ணே ஒண்ணுதான். சமையல் தெரியாதவங்களும் சமைச்சு சாப்பிடணும். அதுக்கு எங்க தளம் உதவணும். அவ்வளவுதான்.

தென்னிந்திய, வட இந்திய, வெளிநாட்டு உணவுகள்னு சகலத்துக்கும் செய்முறை இருக்கு. எங்க தளத்தை படிச்ச பலர், தேவையான பொருட்கள் எங்க கிடைக்கும்னு கேட்டாங்க. தவிர அந்த பொருட்களை வாங்க கடைக்குப் போனா, பல்க்காதான் வாங்க முடியும் என்ற நிலை. உதாரணத்துக்கு பாஸ்தா செய்ய சாஸ் தேவைன்னா அது பெரிய பாட்டில்லதான் கிடைக்கும்.  அதேபோல ஆர்வப்பட்டு இன்னிக்கி ஒரு குறிப்பிட்ட சமையலை செய்யறவங்க மறுநாளும் அதையே செய்வாங்கன்னு சொல்ல முடியாது. ஒரு முறை சமைச்சு மீதமான பொருட்களை தூக்கி ஓரமா வைச்சுடுவாங்க. அது அப்படியே வீணாகும்.

இதைப் பார்க்கிறப்ப பேசாம ஆசைப்படறப்ப ஹோட்டலுக்கே போய் சாப்பிடலாம்னு தோணும். இது ஒரு பக்கம்னா, அடிக்கடி ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு உடல்நலம் கெட்டு தவிப்பது மறுபக்கம்.இதையெல்லாம் மனசுல வைச்சுதான் எங்க இணையதளத்தை 2007ல ஆரம்பிச்சோம். முதல்ல வலைத்தளமா இருந்தது. இப்ப தனி தளமா மாத்தியிருக்கோம். என் மனைவி இதுக்கெல்லாம் உறுதுணையா இருக்காங்க.பொதுவா ஹோட்டல்ல பல்க்கா சமைப்பாங்க. வீடுகள்ல அப்படியில்ல. இரண்டு அல்லது மூன்று பேருக்குதான் சமைப்போம். இதுக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் போதும்னா அவ்வளவுதான் போடணும். அதுக்கு மேல சேர்த்தா சுவை மாறிடும்.

prescription savings card prescription drugs coupons prescription drug coupons
amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
abortion at 16 weeks open terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
kamagra uk kamagra comprimidos kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio feldene d feldene gel precio
discount coupons best site for coupons discount code
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
feldene flas feldene precio feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
flagyl perros flagyl jarabe flagyl
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
free cialis coupons cialis savings and coupons coupon prescription
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
voltaren voltaren krem nedir voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
cialis coupons free achrom.be lilly coupons for cialis
how much do abortion pill cost misoprostol abortion cost of medical abortion
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
neurontin 400 neurontin diskuze neurontin
priligy thailand priligy hinta priligy 30 mg
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
alcohol implant treatment charamin.jp naltrexone prescription
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system


ஆனா, வீடுகள்ல இப்படி துல்லியமா பொருட்களை சேர்க்க மாட்டோம். எல்லாமே கை அளவுதான். இப்ப எங்க வீட்ல மொத்தம் ஆறு பேர். எல்லாருமே சுவை விரும்பிகள். இவங்களை திருப்திப்படுத்தினா போதும். உலகத்தையே திருப்திப்படுத்திடலாம்.ஸோ, நானும் என் மனைவி அஞ்சலியும் வார இறுதில ஒரு அயிட்டத்தை சமைச்சுப் பார்ப்போம். ரெண்டு பேருமே வேலைக்கு போகறதால மத்த நாட்கள்ல இதுக்கு வாய்ப்பில்லை.

வீக் எண்டுல சமைக்கிறப்ப துல்லியமான கணக்கோட செய்வோம். இதை சாப்பிட்ட எங்க குடும்ப உறுப்பினர்கள் சொல்ற விமர்சனத்தை கருத்தில் கொள்வோம். தவறுகளை சரிசெய்து திரும்பவும் சமைப்போம். ஏக மனதா எல்லோரும் ஓகே சொன்ன பிறகுதான் அந்த செய்முறை விளக்கத்தை இணையத்துல பிரசுரிப்போம்...’’ என்ற பிரவீன் குமாரிடம் எப்படி ஒருமுறை மட்டும் சமைப்பதற்கு தேவையான பொருட்களை துல்லியமாக வாங்குவது என்று கேட்டோம்.

‘‘சிம்பிள். இதுக்குதான் எங்க தளம் உதவுது. என்ன உணவு, எத்தனை பேருக்கு சமைக்க விரும்பறீங்கன்னு அதுல உங்க முகவரியோட பதிவு செய்தீங்கன்னா போதும். தேவையான பொருட்களை துல்லியமான அளவோட, அதுவும் செய்முறை குறிப்புகளோட உங்களுக்கு அனுப்பி வைப்போம். இப்போதைக்கு பாஸ்தா, புலாவ் மற்றும் சில கரேவி வகைகளுக்குதான் டெலிவரி செய்யறோம். கூடிய சீக்கிரத்துல மற்ற உணவுகளுக்கும்ஆர்டரின் பேரில் டெலிவரி செய்வோம்.  

‘‘இப்ப ஒரு நாளைக்கு பத்து முதல் 15 வரை ஆர்டர் வருது. அசைவ உணவுகள் குறித்தும் கேட்கறாங்க. அது பத்தி நானும் அஞ்சலியும்ஆலோசனை செய்யறோம். விரைவில்நான் வெஜ்ஜும் அமலுக்கு வரும்...’’ என்கிறார் பிரவீன் குமார்.

- ப்ரியா

படங்கள்: அருண்

abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg estrace strass
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons best site for coupons discount code
abortions facts aero-restauration-service.fr free abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion abortion price how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra femme viagra femme
viagra prodej viagra online viagra prodej
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
neurontin gabapentin neurontin diskuze neurontin
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online coupon for free discount pharmacy card
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
voltaren voltaren ampul voltaren ampul
cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
costs of abortion pill after abortion pill abortion pill side effects
costs of abortion pill abortion pill price abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
printable coupons for cialis agrisol.com.ar free cialis samples coupon
viagra helyett viagra pret viagra torta
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion pill costs cons of abortion pill about abortion pill
abortions facts 2nd trimester abortion pill where to get an abortion pill

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்