SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கமர் கட்

2016-02-24@ 14:46:50

நன்றி குங்குமம் தோழி

காலையில் இருந்து ஒரு பாடல் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. யோசித்ததில் காலையில் ரேடியோவில் கேட்ட பழைய பாடல் அது. அந்தப் பாடல், அதனை தொடர்ந்த நினைவுகள்,
பள்ளிக் காலம் என்று காலச்சக்கரம் பின்னோக்கி ஓடியது...

எங்கள் பள்ளியின் வெளியில் சில பாட்டிகள் கடை வைத்திருப்பார்கள். புளிப்பான கமலா ஆரஞ்சை இரண்டாக வெட்டி, உப்பும் மிளகாயும் தூவி, புளிப்பு கண்ணை சுருக்கி, வாய்க்கு அனுப்பும் முன்பே சுவைக்க ரெடியாகும் நாக்கு. பெரிய பச்சை மாங்காயை வட்டமாக வெட்டி உப்பில், மிளகாய் பொடியில் என்று இரண்டு வகையாக, சின்னச் சின்ன நெல்லிக்காய்கள், பெரிய நெல்லிக்காய் பச்சை மிளகாய் வைத்து இடித்தது, வேக வைத்த நீளப் பனங்கிழங்குகள், சீரக மிட்டாய், எம்.ஜி.ஆர். மிட்டாய், கல்கோனா, ஜவ்வு மிட்டாய், தேன் மிட்டாய், கமர் கட்...ரொம்ப ருசித்து வாழ்ந்திருக்கிறோம் நாம்!

இப்போது ஒரு ஸ்வீட் ஸ்டாலில் கிலோ ஆயிரத்துக்கும் அதிக விலையில் கூட இனிப்பு கிடைக்கிறது, ஒரு சாக்லெட் டப்பா உள்ளே பொம்மையை வைத்து குழந்தைகளை ஈர்க்கிறார்கள். ஆனால், இவை எதிலும் ஆரோக்கியமும் இல்லை. நம்மால் மட்டுமல்ல... குழந்தைகளால் கூட முழு சாக்லெட்டையும் திகட்டாமல் சாப்பிட முடியாது. காற்றடைத்த பைகளில் எண்ணி நாலே நாலு சிப்ஸ் வைத்து விற்கிறார்கள். நூடுல்ஸில் மட்டுமல்ல... இந்த சிப்ஸ்களிலும் பருமனை தூண்டக்கூடிய பொருட்கள் ஏராளம்.

நம் முன்னோர் நமக்கு அறிமுகப்படுத்தியதை, நாம் நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தத் தவறியதால், அவர்களுக்குத் தேவையற்ற எல்லாவற்றையும் வெளியாட்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். எத்தனை அதிரசம் வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்... திகட்டுமா? எத்தனை முறுக்குகள் எத்தனை நட்புகளோடு பகிர்ந்திருப்போம்? ஒரு துண்டு மாங்காயில் பாதி பங்கிட்ட தோழி இன்னும் நெருங்கிய உறவாகவே இருக்கிறாள். பகிரக்கூடாத பாக்கெட் கல்ச்சர் அந்த பால்யத்தில் இல்லை!பொருவிளங்கா உருண்டை என்று ஒரு பண்டம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்தக் காலத்தில் பயணம் செல்வோருக்கு இந்தப் பொருவிளங்கா உருண்டையும் சலங்கை பணியாரமும் மூட்டையாகக் கட்டி தருவார்களாம். என் அப்பச்சியின் அம்மா அவர்களின் 90 வயதை கடந்த காலத்திலும் நாங்கள் ஊருக்கு வரும் நேரம் இந்தப் பொருவிளங்கா, சலங்கை பணியாரம், அப்பம், அச்சு முறுக்கு நான்கையும் செய்து உறியில் தனித்தனியாக தொங்கவிட்டிருப்பார்கள். உள்ளே நுழைந்ததும் மடிநிறைய நிறைத்து திண்ணையில் ஆளே போகாத தெருவை வேடிக்கை பார்த்தவாறே, மொத்த குழந்தைகளும் சாப்பிடுவோம். இப்போது அத்தனை உறவுகளும் இல்லை... இதெல்லாம் சொல்லித்தரவோ செய்து தரவோ ஆட்களும் இல்லை.

நம் பாரம்பரிய பண்டங்கள் எளிமையானவை... ஆரோக்கியமானவை. சுவையில் அதனை மிஞ்சும் எந்த உணவும் இதுவரை வரவில்லை. கேக், பர்பி, சாக்லெட் போன்ற எதுவுமே திகட்டும், கலோரி கணக்கு பார்க்க வைக்கும். ஆனால், ஒரு பாக்கெட்டில் 50 தேன் மிட்டாய் இருந்தால், அத்தனையும் ஐந்தே நிமிடங்களில்  காலியாகும். இன்றைக்கு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கண்ணைப்பறிக்கும் வண்ணத்தாளில் ஷேர் பண்ணாமல் சாப்பிடச் சொல்லித் தரும் சாக்லெட்களை விட கஷ்டப்பட்டு காக்கா கடி கடித்து பகிர்ந்த கமர்கட்டுகள் சுவையானவை!

கமர்  கட்... இன்றைய குழந்தைகள் பலருக்குப் பெயர் கூட தெரிந்திருக்காது. உங்களுக்கே நினைவிருக்கிறதா? கடிக்க முடியாத அளவு கடுமையான தேன்கலர் அல்லது சற்று கருமையான கமர்கட், ஒரு கமர்கட் வாயில் போட்டால் அது மெதுவாக கரைந்து கரைந்து சுவையில் நாம் கரைந்து கடைசியில் பல்லில் சிக்கும் தேங்காய் துணுக்குகள் கூட வெகு நேரம் சுவைக்கும்.
பெரும்பாலும் இயந்திரங்கள் எல்லாவற்றையும் செய்து முடிக்கும் காலம் இது. கமர்கட், தேன் மிட்டாய் போன்ற இனிப்புகளுக்கான கையால் செய்தே ஆகவேண்டிய வேலைகளுக்கு ஆளும் கிடைப்பதில்லை.

உற்பத்தியாளர்களும் குறைந்துவிட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இதை செய்பவர்கள் அருகிவிட்டார்கள். தேடிப் பிடித்து புதுச்சேரியில் மகாத்மா காந்தி தெருவில் ஒருவரை கண்டுகொண்டோம். டி.குணசேகரன் பிள்ளை கடை. இந்தக் கடையை இப்போது நடத்தும் அருளின் தாத்தா திருநாவுக்கரசு தொடங்கிய இனிப்பு வரலாறு இது. இங்கல்ல... சேலம் கள்ளக்குறிச்சி அருகில் ஒரு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள், அங்கு வெல்லம் அதிகம் கிடைப்பதால், கமர்கட் செய்து விற்றிருக்கிறார்கள்.

அருளின் அப்பா காலத்தில் புதுச்சேரிக்கு குடிபெயர்ந்து ஆரம்பித்த கடையில் இன்றும் எந்த வித மாற்றங்களும் இல்லை. கடையில் மட்டுமல்ல... சுவையிலும்  அப்படியே பராமரிக்கிறார்கள். 3 நாட்கள் கமர்கட்... ஒரு நாள் விடுமுறை... மீண்டும் 3 நாட்கள் கமர்கட் என்று உற்பத்தி நடக்கிறது. 1995ல் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், வேறு எந்தத் தொழில் பற்றியும் யோசிக்காமல், தந்தையுடன் இணைந்த அருள், இன்றும் கமர்கட் தயாரிப்பை தானே முன்னின்று சிறப்பாக நடத்துகிறார்.

இரண்டே இரண்டு முக்கிய பொருட்கள்... அதுவும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களைக் கொண்டு இத்தனை சுவையான ஒரு இனிப்பு நம் கலாசாரத்தில் மட்டுமே சாத்தியம்! வெல்லமும் தேங்காயும் சேர்த்துக் கிளறி ஒரு பதம் வரும்வரை வேக விட்டு, பின் ஆற வைத்து, கையால் உருட்டி எளிமையாக உருவாகும் இந்த கமர்கட் 5 ரூபாய்க்கு ஒன்று என்று விற்கிறார்கள்.

கிளறுவது என்பது இங்கு முக்கியம், கைவிடாமல் பக்கத்திலேயே நின்று கிளறி அதிரசத்துக்கு பாகு வைக்கும் பதம் வந்ததும், கீழ் இறக்கி ஒரு பெரிய மரச்சட்டத்தில் கொட்டி, ஆறவைத்து, கை சூடு பொறுக்கும் நிலையில் உருட்டி, சிறிய பிளாஸ்டிக் பேப்பரில் சுருட்டி வைக்கின்றனர். பேப்பரில் போடாமல் வைத்தால் இளகிவிடும், ஒரு மாதிரி தண்ணீர் விட்டது போல ஆகிவிடும். காற்று புகாமல் இருந்தால் ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம்.    

prescription savings card sporturfintl.com prescription drug coupons
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
abortion arguments cheap abortions second trimester abortion
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts free abortion pill free abortion pill
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra feminin viagra femme
viagra prodej viagra online viagra prodej
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
free cialis coupons acnc.com coupon prescription
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
flagyl perros flagyl vademecum flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
neurontin alkohol neurontin cena neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis cialis nedir cialis tablet
cialis cialis nedir cialis tablet
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy 60 mg priligy 30 mg
lamisil crema lamisil cream lamisil
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
buy naltrexone naltrexone classification what is ldn used for
when to take naltrexone s467833690.online.de revia side effects
where to get naltrexone implant site stopping ldn
naltrexone where to buy click naltrexone drug interactions
alcohol implant treatment charamin.jp naltrexone prescription
naltrexone injections click stopping ldn
naltrexone low dose depression open how to get naltrexone out of your system


சீக்ரெட் ரெசிபி - கமர்கட்

மிக எளிமையான கமர்கட் செய்து அடுத்த தலைமுறைக்கும் நம் பால்யகால சுவையை அறிமுகப்படுத்தலாமே...

என்னென்ன தேவை?

வெல்லம் - 2 கப்
தேங்காய் - 1 கப்
ஏலக்காய் (பொடித்தது) - 1 (விரும்பினால்).

எப்படிச் செய்வது?

* வெல்லத்தை கரைத்து வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.
* தேங்காயை பூந்துருவலாக துருவிக்கொள்ளவும்.
* வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். இறுதியாக ஏலக்காய் சேர்க்கவும்.
பாகு இறுகி, ஒரு கட்டத்தில் அதிரச பாகு பதம் வரும். அதாவது, சிறிது எடுத்து தண்ணீரில் போட்டால் ஒட்டாமல் உருண்டை பிடிக்க வருவது சரியான பதம். அடுப்பில் இருந்து அகற்றி வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி ஆற விடவும்.
கை பொறுக்கும் சூடு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உங்கள் கவனத்துக்கு...
* கையில் சிறிது அரிசிமாவு, நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி உருட்டினால், நன்கு உருட்ட வரும்.
* நடுத்தர தீயில் வேக வைத்தால் சுவையும், செல்ஃப் லைஃப் எனப்படும் வைத்திருக்கும் காலமும் கூடும்.
* வெல்லத்துக்குப் பதில் கருப்பட்டியிலும் செய்யலாம்.

cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
cialis cvs coupon cialis cialis 20mg
cialis cvs coupon cialis cialis 20mg
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
kamagra uk kamagra comprimidos kamagra uk
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra online viagra prodej
viagra pret viagra helyett viagra cena
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
neurontin gabapentin neurontin diskuze neurontin
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda addyi review addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill after abortion pill abortion pill side effects
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
printable coupons for cialis agrisol.com.ar free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
viagra helyett viagra wiki viagra torta
neurontin 400 f6finserve.com neurontin
priligy thailand priligy hinta priligy 30 mg
priligy thailand priligy 30 mg priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
third trimester abortion clinics multibiorytm.pl abortion research paper
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone injections site stopping ldn

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்