SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக ஸ்பெஷல் சீரோட்டி

2015-12-11@ 15:54:03

நன்றி குங்குமம் தோழி

விஜி ராம்

சீக்ரெட் கிச்சன் - அண்டை மாநில தீபாவளி

நம் நாட்டில்தான் எத்தனை பண்டிகைகள்? எத்தனை விதமான கலாசாரங்கள்? பழக்க வழக்கங்கள்? மாதத்துக்கு ஒரு பண்டிகை,
கிழமைக்கு ஒரு சிறப்பு, திதிக்கு ஒரு உணவு என்று மிகுந்த அழகியல் வாழ்க்கை இந்தியருடையது. என்னதான் புதுப்புது சுவைகள் வந்தாலும் பாரம்பரியச் சுவைக்கு என்றும் தனி இடம் உண்டு. உதாரணத்துக்கு அதிரசம்... திகட்டாத தித்திப்புடன் கூடிய அதிரசம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் ஒரு பால்யத்தை நினைவூட்டும்.

வட இந்தியாவில் தென்னகத்தைவிட இனிப்புக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. கடவுளுக்குப் படைக்கவே பாஞ்ச்பக்வன் எனும் 5 வித உணவுகள் வைத்திருக்கிறார்கள். அதிலும் 5 இனிப்புகள் முக்கியமானவை. பாயசம், மோதகம், சீரோட்டி, போளி, அல்வா அல்லது கேசரி போன்ற சீரா. சீரோட்டி... நாம் அதிகம் அறியாத ஒரு பொருளை வைத்துத் தயாரிக்கப்படும் இந்த இனிப்பு  கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ராவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. பதுர்பேணிக்கு இது உடன்பிறப்பு என்று கூறலாம்.

கர்நாடகாவில் திருமண விருந்துகளில் அவசியம் பரிமாறப்படும். சீரோட்டி / பேனேரி / பேனரி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பை இலைக்கு அருகில் தனியாக ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் ஊற்றிச் சாப்பிட பாதாம் பால் அல்லது இனிப்பு பால் வைப்பார்கள். சீரோட்டியை மூன்றுவிதமாக சுவைக்கலாம். 1. இனிப்பு இல்லாத வெறும் சீரோட்டி. உடனே சுவைக்க சர்க்கரைப்பாகில் தோய்த்து பரிமாறலாம். 2. சூடான சீரோட்டியை சர்க்கரைப் பொடியில் தோய்த்து மெல்லிய இனிப்பாகச் சுவைக்கலாம்.

3. மொறுமொறு சீரோட்டியை பாதாம் பால் ஊற்றி சாப்பிடலாம். சில இடங்களில் வெறும் மைதாவில் செய்கிறார்கள் என்றாலும், பெயருக்கு ஏற்ப சீரோட்டி ரவையில் செய்வதே சிறப்பு. சீரோட்டி ரவை என்பது பாம்பே ரவை அல்லது வெள்ளை ரவையின் இன்னும் சிறிய வடிவம். மிகச் சன்னமாக இருக்கும். பானிபூரிக்கான பூரியைக்கூட இந்த ரவையில் செய்தால் அதிக சுவையும் மொறுமொறுப்பும் கிடைக்கும். இதில் உபயோகிக்கும் நெய், மைதா போன்றவை எக்கச்சக்க கலோரி கொண்டது என்றாலும், பண்டிகைக்காக டயட்டுக்கு லீவு விடலாம்!

பொதுவாக இனிப்பு வகைகள் செய்வதை பலர் கடினமாகக் கருது கிறார்கள். உண்மையில் கொஞ்சம் கவனத்துடன் செய்தால் எதுவுமே சிரமம் இல்லை. அதிலும் நாம் செய்யும் உணவுகளின் வடிவமும் சுவையும் எதிர்பார்த்தபடி வந்து, மற்றவர்கள் சுவைத்துப் பாராட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் தனிதான். இந்தத் தீபாவளிக்கு கர்நாடகாவின் பாரம்பரிய உணவை நம் வீட்டில் செய்து அசத்தலாம் வாருங்கள்.

இந்த இனிப்பை  தும்கூரில் ஒரு நண்பரின் வீட்டில் சுவைத்தேன். அதற்கு முன் சில திருமணங்களில் சுவைத்திருந்தாலும் வீட்டில் செய்தது அற்புதமாக இருந்தது. செய்முறையை அவர்களின் பாட்டியிடம் கேட்டு வந்து செய்து பார்த்தேன். அவர்கள் சொன்ன சின்னச் சின்ன டிப்ஸ்களை கவனம் கொள்ளாமல் செய்ததில் அதன் வடிவம் எதிர்பார்த்தபடி வரவில்லை. மறுமுறை அதையெல்லாம் கவனத்தில் கொண்டு செய்ததில் எதிர்பார்த்த சுவையும் வடிவமும் வாசனையும் மிகச் சரியாக இருந்தது.

கொஞ்சம் திட்டமிடல் அதிக வேலையை குறைக்கும்.  சீரோட்டியை ஏற்கனவே கூறியது போல 3 வகைகளில் சுவைக்கலாம். எப்படியும் ஏதேனும் ஒரு இனிப்புக்காக சர்க்கரைப்பாகு செய்யத்தானே போகிறீர்கள்? கொஞ்சம் சேர்த்து செய்து இதற்கு உபயோகிக்கலாம். ரெடிமேட் பாதாம் பால் கூட பயன்படுத்தலாம். சர்க்கரைப் பொடி தயாரிப்பதும் மிக எளிதானதே. மைதாவையும் ரவையையும் பிசைந்து சப்பாத்தி இட்டு, அவற்றை ஒன்றாக அடுக்கி, நடுவில் கொஞ்சம் அரிசி மாவு, நெய் கலந்த பேஸ்ட் தடவி, துண்டாக இட்டு பொரித்து எடுக்கப் போகிறோம்... அவ்வளவுதான்.

prescription savings card prescription drugs coupons prescription drug coupons
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons for prescriptions prescription discount coupons cialis coupons free
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
cialis cvs coupon cialis cialis 20mg
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
feldene precio feldene d feldene gel precio
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts free abortion pill free abortion pill
abortions facts free abortion pill free abortion pill
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
amoxicilline amoxicillin amoxicillin nedir
the cost of abortion abortion price how to get an abortion pill
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
flagyl perros flagyl jarabe flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
addiyan chuk chuk addyi addyi fda
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda addyi review addyi review
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
costs of abortion pill abortion pill price abortion pill side effects
vermox pret corladjunin.org.pe vermox prospect
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis cialis 20 cialis tablet
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion pill costs abortion pill cost about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy hinta priligy 30 mg
dilation and curettage hysteroscopy blog.hoomla.se when is it too late to get an abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
getting an abortion i had an abortion terminating pregnancy at 20 weeks
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
drug prescription card iis75europeanhosting.hostforlife.eu lilly cialis coupons
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
buy naltrexone naltrexone classification what is ldn used for
when to take naltrexone naltrezone revia side effects
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction


என்னென்ன தேவை?

அரிசி பேஸ்ட் செய்ய...

    அரிசி மாவு - கால் கப்
    நெய் - அரை கப் (தேவைப்பட்டால் முக்கால் கப்)
சர்க்கரைப் பொடி செய்ய...
    சர்க்கரை - ஒரு கப்
    ஏலக்காய் - 4
சீரோட்டி செய்ய...

    மைதா - ஒரு கப்
    சீரோட்டி ரவை - ஒரு கப்
    நெய் - கால் கப்
    எண்ணெய் - பொரிக்க
தேவையான அளவு
    மைதா சிறிது - மேலே தூவ
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?


சர்க்கரையையும் ஏலக்காயையும் பொடித்து வைக்கவும். அரிசி மாவில் நெய் கலந்து நன்கு அடித்து கட்டிகள் இல்லாமல் ஒரு பேஸ்ட் பதத்தில் எடுத்து வைக்கவும். மைதா மற்றும் ரவையை உப்பு போட்டு பிசறிக் கொள்ளவும். நெய்யை சூடாக்கி அந்த மாவில் ஊற்றவும்,  கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு கெட்டியாக பூரி  மாவு பதத்தில் பிசைந்து ஒரு ஈரத்துணி போட்டு 3 மணி நேரம் வைக்கவும். மாவை சிறு எலுமிச்சைப்பழ அளவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக திரட்டவும்.  ஒரு சப்பாத்தியை எடுத்து அதன் மேல் சிறிது மைதாவை தூவி அரிசி கலவையை நன்கு பரவலாக பூசவும், அடர்த்தியாக வேண்டாம், மெல்லியதாக இருந்தால் போதுமானது.

அதன் மேல் இன்னொரு சப்பாத்தி வைத்து, அதற்கும் அரிசி கலவையை பூசவும்.இது போல 4 அல்லது 5 சப்பாத்திகளை அடுக்கவும். அடுக்கிய சப்பாத்திகளை ஒன்றாக உருளை வடிவில் உருட்டி ஒரு இன்ச் அளவுக்கு துண்டு போடவும். மீண்டும் மெலிதான அழுத்தத்தில் திரட்டி எண்ணெய் காய வைத்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.பொரித்த சீரோட்டியை கொஞ்சம் சூடாக இருக்கும் போதே சர்க்கரைப் பொடியில் பிரட்டி எடுத்து அடுக்கி வைக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...


பொரித்த சீரோட்டிகளை சர்க்கரைப் பொடியில் பிரட்டவில்லை என்றால் ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

சர்க்கரைப்பாகில் முக்கி எடுப்பதானால், பொரித்த உடன் சூட்டோடு லேசாக முக்கி, கரண்டியில் ஓர் அழுத்தம் மிக லேசாக கொடுத்து எடுத்து தனியே ஒட்டாமல் அடுக்கவும்.

சர்க்கரைப்பாகு ஒரு கம்பி பதம். திருமண சீரோட்டியில் அதிக அடுக்குகளும் மொறுமொறுப்பும் மிருதுத்தன்மையும்  வருவதற்காக, அதிகமான சப்பாத்திகளை ஒன்றாக வைத்து அரிசிக் கலவையில் நெய்க்குப் பதிலாக டால்டா சேர்த்துச் செய்வார்கள். ஐஸ்வாட்டராக இருந்தால் மாவு நன்கு கெட்டியாக சரியான பதத்தில் வரும்.3 மணி நேரம் ஊற வேண்டியது மிக அவசியம். அதன் வடிவத்துக்கு இது உதவும்.

நெய் சூடாக்கி ஊற்றுவது மிக முக்கியம்.மிதமான தீயில் மட்டுமே பொரித்து எடுக்க வேண்டும், சீரோட்டி அதிக பொன்னிறமாக இருக்காது. அதிக தீயில் வைத்தால் உள்ளே வேகாமல் மேலே சிவந்து இருக்கும். மிகக் குறைந்த தீ அதிக எண்ணெய் குடிக்கும். மேற்புறம் மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருது வாகவும் லேயர் லேயராக இருப்பதுதான் சீரோட்டி. எனவே, மிதமான தீ போதுமானது.

துண்டு போட்ட சீரோட்டியை அதிக அழுத்தம் கொடுத்து திரட்டினால் லேயர் வராது. மிக மெதுவாகத் திரட்டவும். பரிமாறும் முன் சூடாக பாதாம் பால் ஊற்றினால் போதும். சீரோட்டியின் மொறு மொறுப்பும் மிருதுத்தன்மையும் வாயில் கரைவது பாதாம் பாலில் தெரியும். காற்று புகாமல் அடைத்து வைத்தால் ஒரு வாரத்துக்கு நன்றாக இருக்கும்.

cialis trial coupon lilly cialis coupon prescription drugs coupon
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
new prescription coupons abloomaccessories.com coupon prescription
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
viagra pret viagra helyett viagra cena
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
free cialis coupons acnc.com coupon prescription
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
voltaren voltaren ampul voltaren ampul
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
addyi fda addyi review addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
neurontin alkohol neurontin cena neurontin 400
vermox prospect vermox prospect vermox
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
voltaren gel voltaren retard voltaren retard
cialis cialis nedir cialis tablet
viagra helyett viagra pret viagra torta
abortion pill costs abortion pill debate about abortion pill
priligy thailand priligy 30 mg priligy 30 mg
abortions facts chemical abortion pill where to get an abortion pill
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
vivitrol shot information open naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்