SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அல்வா ஸ்பெஷல் மன்னார்குடி டேட்ஸ் அல்வா

2015-10-13@ 15:40:34

நன்றி குங்குமம் தோழி

சீக்ரெட்  கிச்சன் விஜி ராம்

உங்களுக்கு எத்தனை வகை இனிப்புகளின் பெயர்கள் தெரியும்? லட்டு, ஜிலேபி, அதிரசம், மைசூர்பா, பர்பி, கேக், அல்வா...  இவற்றில் உட்பிரிவுகள் எத்தனை வகை தெரியும்? கடலைமாவு லட்டு, ரவா லட்டு, பொரி விளங்காய், ஜாங்கிரி, தினை அதிரசம்,  ஹார்லிக்ஸ் மைசூர்பா, கேரட் மைசூர்பா, தேங்கா பர்பி, கடலை பர்பி, மைதா கேக், 7 கப் கேக், முந்திரி கேக்... இப்படி. அல்வாவில்? ஏறக்குறைய 600க்கும் அதிக அல்வா வகைகள் உலகெங்கும் உள்ளன. லட்டு, ஜிலேபி, அதிரசம் போல நம் ஊர் இனிப்பாக மட்டுமே அல்லாமல், உலகமெங்கும் அவரவர் கலாசாரத்தில் இனிப்பாக இடம் பிடித்திருக்கிறது  அல்வா!

உலகில் 1840ம் ஆண்டிலிருந்து அல்வா தயாரிக்கப்படுவது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் விதவிதமான  அல்வா இருந்தாலும், நம் இந்தியாவில் கிடைக்கும் அல்வாக்களின் சுவை தனித்துவமானது. சுடச் சுட  நெய் ஒழுகும் அல்வாவை  வாழை இலையில் வைத்துத் தந்த உடனே, ஒரு துணுக்கும் விடாமல் விரலால் வழித்து வாயில் போட்டதும், அது நாவில்  படாமலே கரைந்து நேரே வயிற்றில் விழுவது போன்ற உணர்வை அனுபவிக்காதவர் யார்!

நம் தமிழகமோ ஏராளமான அல்வாக்களுக்குப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஊரும் அதன் தனித்துவமான அல்வாவை  தன்னகத்தே கொண்டிருக்கும். திருவையாறா... இதோ அசோகா அல்வா, திருநெல்வேலியா... இருட்டுக்கடை அல்வா... இவை  மட்டுமல்ல... பாதாம் அல்வா, பெங்களூர் பேப்பர் அல்வா, காயல்பட்டினம் முக்கலர் அல்வா, காரைக்கால் தம்ரூட் அல்வா,  முதலூர் மஸ்கோத் அல்வா,  மன்னார்குடி கோதுமை முந்திரி அல்வா மற்றும் பேரீச்சம்பழ அல்வா...   இந்த உதாரண வரிசையில் இன்னும் நிறையவே உண்டு. இந்த வரிசையில் மன்னார்குடி பேரீச்சம்பழ அல்வாவை சுவைப்போமே...

பேரீச்சம்பழ அல்வா... பெயரே ஒரு கவர்ச்சியான சுவையைத் தருகிறது. பேரீச்சம் பழ கலரில் அல்வா என்பது இன்னும்  சுவாரஸ்யமாக்குகிறது. மன்னார்குடியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இனிப்பு வகைகளுக்குப் புகழ்பெற்ற கடை டெல்லி ஸ்வீட்ஸ்.  1975ல் யுவராஜ் சிங் தொடங்கிய கடையை, இன்று அவரது மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர் ஹரிசிங்  நடத்துகிறார். சுவை சற்றும் குறையாத அதே தரத்தையும் உறுதிப்படுத்துகிறார். இங்குள்ள ஸ்வீட் மாஸ்டர் கதிரவன் 25 ஆண்டுகளாக பேரீச்சம்பழ அல்வா செய்வதில் கைதேர்ந்தவர். இவர்கள் இருவரும் அல்வாவை வர்ணிக்கும் போதே சுவைக்கத் தூண்டுகிறது.

காலை 10 மணி முதல் கிடைக்கும் இந்த அல்வாவுக்குத் தேவையான பொருட்களை ஒரே இடத்தில் இருந்து வாங்குவதில்லையாம். ஒவ்வொரு மூலப்பொருளும் அதற்கென்றே பிரசித்தி பெற்ற சிறப்பான இடங்களில் இருந்து  பெறப்படுவதே தரம்குறையாத சுவைக்குக் காரணம். அல்வா செய்வது சற்று கடினமான வேலையே. பதம் வரும் வரை நம் பொறுமையை பதம் பார்க்கும் வேலையும் கூட. பேரீச்சம் பழ அல்வாக்கான பிரதான பொருட்களை வீட்டில் செய்து, அதன் பின் அல்வா கிண்டுவது மலைப்பூட்டும் விஷயம்.

அதனால், தயாராகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, ரெடிமேடாக அல்வா செய்வது எளிது. வழக்கமாக, பாதாம், மைதா, கேரட் போன்ற மாவு வகைகளில் செய்யும் அல்வா போன்றதல்ல இது. மாறாக, பால் பேணி / பதுர் பேணி மற்றும் பால்கோவா சேர்த்து செய்யப்படுகிறது. எல்லாமே பாலும் பழமுமாக இருப்பதால் அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. அதிகபட்சம் 3 நாட்கள் நன்றாக இருக்கும். சுடச் சுட சாப்பிடும் சுவைக்கு ஈடு ஏதும் இல்லை என்பதால் மூன்று நாளே அதிகம்தானே?  பேணியின் சேமியா வடிவமும், பேரீச்சை அவ்வப்போது கடிபடுவதும் முந்திரியின் மணமுமாக அபாரமான சுவையை இனியும் வர்ணிக்கத்தான் வேண்டுமா!

கொஞ்சம் பொறுமையும் ஆர்வமும் சேர்த்து பண்டிகை காலங்களில் புதிய இனிப்பாக பேரீச்சம்பழ அல்வாவை முயற்சிக்கலாமே...

prescription savings card prescription drugs coupons prescription drug coupons
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
abortion laws by state what is the abortion pill period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
concord neo concorde concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
new prescription coupons free printable cialis coupons coupon prescription
discount coupons discount coupon code discount code
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
viagra naturel viagra effet viagra femme
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu priligy keskustelu priligy resepti
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
nootropil review sporturfintl.com nootropil buy
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil cialis pris cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
voltaren patch bilie.org voltaren ampul
abortions facts effects of abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil pastillas lamisil
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
getting an abortion i had an abortion terminating pregnancy at 20 weeks
low dose naltrexone side effects autism naltrexone uk buy dr bihari ldn
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system
naltrexone low dose depression low dose naltrexone buy how to get naltrexone out of your system


சீக்ரெட் ரெசிபி

மன்னார்குடி டேட்ஸ் அல்வா


என்னென்ன தேவை?
பால் பேணி / பதுர் பேணி - 2,
பால்கோவா (இனிப்பு கோவா) - 200 கிராம்,
பால் - அரை லிட்டர்,
முந்திரி - 100 கிராம்,  பேரீச்சம் பழம் - 200 கிராம்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு.

எப்படிச் செய்வது?


முந்திரியை ரவை போல ஒன்றிரண்டாக பொடிக்கவும். பேரீச்சம் பழத்தை  பாதி பொடியாக நறுக்கியும், மீதியை மிக்ஸியில் போட்டு சிறிது பொடித்தும் வைக்கவும்.நறுக்கிய மற்றும் துருவிய பதத்தில் இருக்கும் பேரீச்சையை நெய் விட்டு லேசாக வறுத்து வைக்கவும். சிறிது முந்திரியையும் நெய்யில் வறுத்து வைக்கவும் (அலங்கரிக்க).அடிகனமான பாத்திரத்தில் பால் விட்டு சூடானதும், பால்கோவா போட்டு நன்கு கிளறவும். பொடித்து வைத்த பேரீச்சம் பழம் சேர்த்து, முந்திரி பவுடர், எசென்ஸ்  சேர்த்து நன்கு கிளறவும். பால் பேணியைப் பொடித்து, இத்துடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது நெய்  சேர்க்கவும்.  பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும், அடுப்பிலிருந்து அகற்றி, மேலே சிறிது பேரீச்சை, முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

உங்கள் கவனத்துக்கு...


நெய் வறுப்பதற்கு மட்டும் போதுமானது. அதிகம் தேவைப்படாது. கலர் பவுடர் தவிர்க்கலாம், விரும்பினால் சிறிது ஆரஞ்சு கலர் சேர்க்கலாம்.  பால்கோவா, முந்திரி, பேரீச்சையின் இனிப்புகளே போதும். தனியாக  சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.

படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்

amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion at 16 weeks open terminating a pregnancy
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
new prescription coupons abloomaccessories.com coupon prescription
discount coupons best coupon sites discount code
discount coupons discount coupon code discount code
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
amoxicillin nedir achieveriasclasses.com amoxicilline
feldene flas feldene flas para que sirve feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
lamisil crema lamisil lamisil spray
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
cialis tadalafil cialis patent cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill after abortion pill abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
cialis cialis nedir cialis tablet
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
neurontin 400 neurontin diskuze neurontin
voltaren patch voltaren jel voltaren ampul
cialis coupon lilly coupons for prescription drugs coupons for cialis 2016
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
getting an abortion i had an abortion terminating pregnancy at 20 weeks
against abortion blog.hoomla.se abortion videos
where to get naltrexone implant site stopping ldn
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்